மணியரசனின் மனிதச் சுவர் போராட்டம் சரியா? | கொளத்தூர் மணி | Kolathur Mani Télécharger

Envoyer à vos amis
Ajouter
 • 17 déc. 2019

 • மணியரசனின் சில கோரிக்கைகளில் நியாயமிருந்தாலும், தொடர்ந்து நம்மைச் சுரண்டிவரும் பார்ப்பன- பனியா கும்பலை எதிர்க்காமல் தமிழ்நாட்டு முதலாளிகளாலும் சுரண்டப்படும் வடமாநிலத் தொழிலாளர்களை திரும்பிப்போகச் சொல்லும் மனிதச் சுவர் போராட்டம் எத்தகையது என்றும் இப்பிரச்சனையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோரிக்கை என்ன என்பது குறித்தும் திவிக தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் அளித்த செவ்வி.

Commentaires

 • FHJ R
  FHJ R il y a 10 mois (modifié)

  When you have an answer for your questions and objections, so why allow unchecked inflow of north Indians into Tamil Nadu. These migrant population changes the political map of India. Tamil Deshiyam is true and is going to win and it should win. We betrayed Sri Lankan Tamils. And Karunanidhi betrayed the Tamils in Sri Lanka because he was not a Tamil and we allowed him to become Chief Minister for many a times. Please make a beginning and safeguard Tamils interest anywhere and everywhere.

 • vijay Anand
  vijay Anand il y a 10 mois

  கொளத்தூர் மணி கன்னடர்...அப்படித்தான் பேசுவார்

 • Parthiban Kannan
  Parthiban Kannan il y a 10 mois

  மற்ற மாநிலங்களில் உள்ள சட்டம் போல தமிழகத்திலும் வேலைவாய்பை 85% தமிழக மக்களுக்கு வழங்க திகவும் திமுகவும் குரல் கொடுக்க வேண்டும்

 • Raghu
  Raghu il y a 10 mois

  Aiyya 🙏

 • Aravinth aravinth
  Aravinth aravinth il y a 9 mois

  மனியரசன் ஐயா சொல்வது சரிதான்

 • Siva Venkatesh
  Siva Venkatesh il y a 10 mois

  இவர் காங்கிரஸ் கட்சிமா, பாஜக கட்சி யா, தமிழ் நாட்டில் பிறந்து, 1 முதல் 12 வரை தமிழ் படித்த, ஒரு நபருக்கு கேரளா கர்நாடக வில், ஓபிஎஸ் இபிஎஸ் மகன் மகள், பீயூன் வேலை வாங்க முடியுமா

 • srikrishnar R
  srikrishnar R il y a 10 mois

  Sir kanla beethi theriyithu....

 • alagarsamy kalidasan
  alagarsamy kalidasan il y a 10 mois

  உங்கள் நிலைபாடு சரி தான்.

 • Tv Kumar
  Tv Kumar il y a 10 mois

  தவறான கருத்து

 • srini vasan
  srini vasan il y a 10 mois

  அவன் இங்க இருக்கட்டும் நீங்க இங்க இருந்து போய்டுங்க

 • Rengaraj Rengaraj
  Rengaraj Rengaraj il y a 10 mois

  ithu tamizhan urimai parkko

 • Samuel Jason
  Samuel Jason il y a 10 mois

  Idharku muzu karanam dmk admk

 • Samuel Jason
  Samuel Jason il y a 10 mois

  Nee dravida Kai kooli appadi thaan pesuve

 • Rajaram Arjun
  Rajaram Arjun il y a 9 mois

  T m k thirutarkal

 • Pattu Ilankathir
  Pattu Ilankathir il y a 9 mois

  எதுக்கும் நோகாம நல்லா மணி அடிக்கிறிங்க மணி சார்

 • Village Science
  Village Science il y a 10 mois

  இலங்கையை போல அழிந்துகொண்டிருக்கிறோம்

 • Malayarasu Navukkarasu
  Malayarasu Navukkarasu il y a 9 mois

  மணியரசனே, கேள். ஒரு பேச்சு எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கேள்.

 • Tamil Info
  Tamil Info il y a 10 mois

  hello sir in tamilnadu u can't go into the jain temples and look in railway department every one north Indians and they don't know to write abc.....but in tamilnadu people are working in swiggy uber for selling foods this all are write.?

 • KNK
  KNK il y a 10 mois

  All North Indians Go bk...

 • Anthuvan Anbu
  Anthuvan Anbu il y a 10 mois

  Why are twisting the facts? Our jobs, our resources , our right to own our land - all are looted in the name of Dravidam. yes its a VIDAM, which killed countless Tamilargal. Let me ask you one thing, Who opened the doors to Maarvaadis in TN?, do you know their property net worth in TN?, where are Tamil skilled labour? who opened countless TASMAC and made its citizens sick and addicted?. Why MK hide his Telugu Identity? do you think we tamils will be slave to MK Clan forever? . we let you Dravidans live in our land and rule our land that the biggest mistake. No respect to any Thiruttu Diravida Kumbal which Looted our land, our jobs, our resources , our rivers , our sand and kept the original Tamil kulams as salve to Telegu Dravida monsters. Why dont you ask Stalin about joining hands with ARyan Pirasanth Kshore? . Mr. Mani , first of all who are you? what's your mother tongue? Reveal your identity.. இனி எவனாவது தமிழ் நாட்டுல தமிழன ஆளனும் , அரசியல் பண்ணனும், அறிவுரை சொல்லனும்னா, மொதல்ல அவன் மொழி, இனம் என்னன்னு அடையாள படுத்துகிட்டு பிறகு பேசணும் .